திருமதி ஸ்ரீதேவி துரைராஜா

சர­வ­ணை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும், 203, நாவ­லர் வீதியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி ஸ்ரீதேவி துரை­ராஜா நேற்று (06.01.2018) சனிக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்­னார் திரு. துரை­ரா­ஜா­வின் ( பட­வ­ரை­ஞர், உள்­ளூ­ராட்சி உதவி ஆணை­யா­ளர் அலு­வ­ல­கம்) அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தில்­லை­யம்­ப­லம் முத்­தாச்சி தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் காலஞ்­சென்ற பொன்­னையா இரா­ச­மணி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் Dr.சிவா­ஜினி (களு­போ­வல போதனா வைத்­தி­ய­சாலை). Dr. தர்­மிளா (யாழ். போதனா வைத்­தி­ய­சாலை) Dr. அனு­ஜன் (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புத்­தா­யா­ரும் Dr. சிதம்­ப­ரா­னந்­தன் (தேசிய வைத்­தி­ய­சாலை, கொழும்பு), Dr. சிவ­பா­த­மூர்த்தி (யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை), ஸ்ரீரா­ஜேஸ்­வரி (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும் காலஞ்­சென்ற கண­நா­தன் (தபா­ல­தி­பர்) மற்­றும் பத்­ம­நா­தன் (கணக்­கா­ளர்), நகு­லாம்­பிகை (கனடா), யோக­நா­தன் (கனடா) ஆகி­யோ­ரின் அன்­புச்­ச­கோ­த­ரி­யும் சசாங்­கன், கேத­கன், ஆரபி, நயனி, அரோன் ஆகி­யோ­ரின் அன்­புப்­பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (08.01.2017) திங்­கட்­கி­ழமை மு.ப. 11 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யை­க­ளுக்­காக கோம்­ப­யன்­ம­ணல் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சர­வ­ணை
வசிப்பிடம்:
203, நாவ­லர் வீதி
காலமான திகதி:
06.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.01.2017
தகவல்: Dr .து. அனுஜன் (மகன்), Dr. சு. சிவபாதமூர்த்தி (077 315 5100)
முகவரி: 203, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 077 315 5100