திருமதி பரமேஸ்வரி சீவரத்தினம்
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி சீவரத்தினம் நேற்று (06.01.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சீவரத்தினத்தின் அன்பு மனைவியும் ஆனந்தியின் அன்புத் தாயாரும் சண்முகநாதனின் அன்பு மாமியும் பிரணவனின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.01.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பிறப்பிடம்:
சிங்கப்பூர்வசிப்பிடம்:
கொக்குவில் கிழக்குகாலமான திகதி:
06.01.2017இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.01.2018தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 15, கோணாவளை ஒழுங்கை, பொற்பதி வீதி,
கொக்குவில்கிழக்கு, கொக்குவில்.
தொடர்பு: 021 221 5409
071 994 4407