வைத்திலிங்கம் நற்குணதேவன்

கைதடி கிழக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வைத்­தி­லிங்­கம் நற்­கு­ண­தே­வன் 03.01.2018 புதன்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்ற வைத்­தி­லிங்­கம் – பொன்னி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்ற சின்­னத்­தம்­பி­யின் வளர்ப்பு மக­னும், காலஞ்­சென்ற கந்­தையா (செட்­டி­யார்) மற்­றும் மாரி­முத்து விசா­லாட்சி தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மரு­மக னும், மங்­கை­யர்க்­க­ர­சி­யின் பாச­மிகு கண­வ­ரும், சீதே­வி­யின் அன்பு சகோ­த­ர­ரும், தர்­சன் (இத்­தாலி), தாரணி, தபோ­தினி (சிறு­வர் இல்­லம், கைதடி), தாட்­சா­யினி, தர்­மினி (வேம்­படி மக­ளிர் உயர்­தர பாட­சாலை) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், இரா­சேஸ்­வ­ரன், சுவர்னா, விம­ல­ரூ­பன், சுரேஸ்­கு­மார் ஆகி­யோ­ரின் மாம­னும், பகி­தன், பிர­வீன், சப­ரிஸ் ஆகி­யோ­ரின் பேர­னு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (07.01.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக ஊற்­றல் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்ளவும்.

பிறப்பிடம்:
கைதடி கிழக்­கு
வசிப்பிடம்:
கைதடி கிழக்­கு
காலமான திகதி:
03.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.01.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: கைதடி கிழக்கு, கைதடி.