ஐயம்பிள்ளை சிற்றம்பலம்

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று, முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிற்றம்பலம் கடந்த (03.01.2018) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை மற்றும் தெய்வானைப்பிள்ளை, சண்முகம் (இளைப்பாறிய நில அளவை அத்தி யட்சகர்), தங்கம்மா, கனகம்மா, தங்கமுத்து காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் குகராசா, அரியமலர், பரஞ்சோதி, ஆனந்தராசா, செல்வமாணிக்கம் ஆகியோரின் மைத்துனரும் அனுசுயா (ஆசிரியர் – St. / John Bosco), அகலியா (முகாமைத்துவ உதவியாளர் – பருத்தித்துறை நகரசபை), இளங்கோவன் (ஊற்று Super Market Owner, தண்ணீரூற்று), ஆதிரை (அபிவிருத்தி உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச செயலகம்), குமணன் (London), அகிலா (Canada) ஆகியோரின் அன்புத் தந்தையும் விஜயநாதன் (சிரேஷ்ட விரிவுரையாளர் – ATI, Jaffna), கிறிஷ்ணரூபன் (முகாமைத்துவ உதவியாளர் – வல்வெட்டித்துறை, நகரசபை), நர்மதா (ஆசிரியர் – முல்லைத்தீவு), கிறிஸ்ரி (Christy Enterprises), புவனேந்திரன் (Canada), சுதர்சினி (London) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்­னா­ரின் பூதவுடல் இன்று (04.01.2018) வியாழக்கிழமை கொக்குவிலில் இருந்து மாலை 5.00 மணியளவில் தண்ணீரூற்று (முல்லைத்தீவு) க்கு எடுத்துச்செல்லப்பட்டு 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப. ஒரு மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கற்பூரப்புல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நெடுந்தீவு கிழக்கு
வசிப்பிடம்:
தண்ணீரூற்று, முள்ளிய வளை
காலமான திகதி:
03.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.01.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: “மாணிக்கபதி” தண்ணீரூற்று மேற்கு, முள்ளியவளை. 56, செருக்கப்புலம் ஒழுங்கை, பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
தொடர்பு: 077 605 9586, 077 853 4381, 44 74 77 80770