திருமதி தர்­ம­ரஞ்­சி­தம் சண்­மு­க­லிங்­கம்

56, பலா­லி­வீதி, கந்­தர்­ம­டத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி தர்­ம­ரஞ்­சி­தம் சண்­மு­க­லிங்­கம் கடந்த (28.12.2017) வியா­ழக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்ற இரா­ஜ­லிங்­கம் சண்­முகலிங்­கம் (கெங்­க நா­தன் – முன்­னாள் புகை­யி­ரத அதி­பர்) இன் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சீனித்­தம்பி – பத்­மா­வதி தம்­ப­தி­ய­ரின் அன்­புப் புதல்­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­ஜ­லிங்­கம் – அன்ன பூர­ணம் தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்ற சீ.சிறிச்­சந்­தி­ர­பா­லன், கால­ஞ­்சென்ற திரு­மதி இ.மனோ­க­ராணி, திரு­மதி ப.செல்­வ­ராணி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் திரு­மதி சி.விஜ­ய­லட்­சுமி, வ.இரத்­தி­ன­சிங்­கம், அ.பர­ரா­ஜ­சிங்­கம், காலஞ்­சென்ற இ.சுப்­பி­ர­ம­ணி­யம், காலஞ்­சென்ற இ.நட­ராசா, காலஞ் சென்ற திரு­மதி வை.சொர்­ணம்மா, திரு­மதி சிவஞானம்மா, திரு­மதி குண­பூ­பதி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும் திரு­மதி ரம்யா பரந்­தா­மன், திரு­மதி யேணுகா இளங்கோ, ப.ராகவன் ஆகி­யோ­ரின் அன்­புப் பெரிய தாயா­ரும் திரு­மதி பவித்­திரா விபுலன், திருமதி பவானி கண்­ணன் ஆகி­யோ­ரின் அன்பு அத்­தை­யும் ப.அக்ஷயன், ப.கௌசல்யா, இ.ஆதர்­ஷன், இ.ஆருத்­தன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (31.12.2017) ஞாயிற்­றுக் கிழமை மு.ப. 9.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் இடம்­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோம்­ப­யன்­ம­ணல் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வினர். நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
56, பலா­லி­வீதி, கந்­தர்­ம­டம்
வசிப்பிடம்:
56, பலா­லி­வீதி, கந்­தர்­ம­டம்
காலமான திகதி:
28.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
31.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 021 222 8767