அந்தோனி பீற்றர்

(சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய சங்கிலித்தான்)

வசா­வி­ளா­னைப் பிறப்­பி­ட­மா­க­வும், சுன்­னா­கத்தை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட அந்­தோனி பீற்­றர் 28.12.2017 வியா­ழக்­கி­ழமை இறை­ப­தம் அடைந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான அந்­தோனி – ஆனாசி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், ஜேக்­கப் – றீற்­றம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், மெற்­றில்டா வசந்­த­கு­மா­ரி­யின் அன்­புக் கண­வ­ரும், அன்­ரன் பிறிட்டோ (அபு­தாபி), ஆன்­பி­ரி­யந்தா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான மரி­யம்மா, மிக்­கேல், வெரோ­ணிக்கா மற்­றும் அருட்­ச­கோ­தரி, மேரி சிசி­லியா , யோசவ் (முன்­னாள் ஆசி­ரி­யர் – வீமன்­கா­மம் பாட­சாலை) ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ர­ரும், சூரி­ய­கு­மாரி, றபேக்கா ரத்­தி­ன­கு­மாரி, சாந்­த­கு­மாரி, அன்­ரன் பிரான்­சிஸ் ராச­கு­மார், காலஞ்­சென்ற யூட் ஆனந்­த­கு­மார் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் ஆவார்.
அன்­னா­ரின் நல்­ல­டக்­கத் திருப்­பலி நாளை (31.12.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் சுன்­னா­கம் புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தில் நடை­பெற்று அவ­ரது புகழ் உடல் சுன்­னா­கம் புனித அந்­தோ­னி­யார் சேமக்­கா­லை­யில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏ ற்றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
வசா­வி­ளா­ன்
வசிப்பிடம்:
சுன்­னா­கம்.
காலமான திகதி:
28.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
31.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: புனித அந்தோனியார் வீதி, சுன்னாகம்.
தொடர்பு: 077 922 4946