கந்தசாமி உலகபாஸ்கரம்பிள்ளை

(கற்கண்டி அண்ணா)

ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சோ்ந்த கந்தசாமி உலகபாஸ்கரம்பிள்ளை (கற்கண்டி அண்ணா) திருச்சியில் (28.12.2017) வியாழாக்கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவா்களான தண்டையல் வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் பேரனும், காலஞ்சென்றவா்களான கந்தசாமி மனோன்மணி தம்பதியரின் இரண்டாவது மகனும், காலஞ்சென்வா்களான ராஜரெட்ணம் (ஓவசியா்), வேதநாயகி தம்பதிரியரின் அன்பு மருமகனும், விமலாதேவியின் (பெரியவா), பாசமிகு கணவனும், கயல்விழி (ராஜி), மலா்விழி(மலரா), மணிவண்ணன் (ராஜீ), அரசரெட்ணம் (சுரேன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தெய்வேந்திரன் (தெய்வன்), பிரபாகரன் (டொக்கி), மஞ்சுபாசினி, சைலஜா(சாிதா) ஆகியோரின் பாசமிகு மாமனும், நிவேதிகா, நித்யா, ஸ்ரீமகேந்திரா, தனஞ்சயன், கிறிஸா, ஜசிகா, மதுமதி, இந்துமதி, மேஜ்னா, விகாஷ், வாகீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆரியன், மரியோ சூரியா ஆகியோரின் பூட்டனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (சீனிக்குட்டி) மற்றும் பாலசேகரம்பிள்ளை (முட்டாசி0, அருந்ததிராணி (ராணி), வீரரமணி (ராதா), ஜெயசேகரம்பிள்ளை (ஜெயம்) ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற சுதா்சனராஜா மற்றும் சிவஞானசுந்தரம் (லெச்சி), காலஞ்செ்னற விஜயரெட்ணம் (விஜயன்), காலஞ்சென்ற அரசரெட்ணம் (அரசன்) மற்றும் அருணாசலம் (ஆசை) நிர்மலாதேவி (சின்னவா) -ஜெயலெட்சுமி (கிளி), சுப்பிரமணியம் (மணி), விஜயலெட்சுமி (குயில்) ஆகியோரின் அன்பு மிகு மைத்துனரும், காலஞ்சென்ற பாலச்சந்திரன் (பாலி), காலஞ்சென்ற வசந்தகுமாா் ( வசந்தன்) மற்றும் சிவா. கிருஷ்ணமூா்த்தி ஆகியோரின் சகலரும் ஆவாா்.
அன்னாரின் பூதவுடல் தென் இந்தியா திருச்சியில் 28.12.2017 அன்று மாலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. என்பதை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

பிறப்பிடம்:
ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறை
வசிப்பிடம்:
ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறை
காலமான திகதி:
28.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
28.12.2017
தகவல்: சிவா. கிருஷ்ணமூர்த்தி (J.P) 13, முதலாம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை.
தொடர்பு: வீட்டு தொலைபேசி - - 0431 2782 271 கைத்தொலை பேசி - 0989 473 3 316 021 226 2897