கந்தையா அப்புத்துரை

வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் அம்பகர் வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அப்புத்துரை 25.12.2017 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பு – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற நேசம்மாவின் பாசமிகு கணவரும் அருள்காந்தன் (சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனை பல்கலைக்கழகம்), சிறிகாந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சர்மிளா வின் (பிரான்ஸ்) பாசமிகு மாமனும் ஷைந்தவி (பிரான்ஸ்), றணுசியா, நிதுஜா, நிகிலா, தனுஷன், சுசீனா, திவ்வியப்பிரியன், திலோசன், டர்ஷன், பவீஷன், ஜனோஸ், நைனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னம்மா, நல்லபிள்ளை, தம்பித்துரை, தவமணி மற்றும் தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நீலாம்பி்கை, அப்புத்துரை, மருதகுட்டி, நாகராசா மற்றும் கதிரமலை, பவளமணி, இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர் களான பொன்னுத்துரை, சிங்கராசா ஆகியோரின் சகலனும் தயானந்தன், ரஜிதா, சுஜாத்தா, சுசிதா, சுதாகரன், பார்த்தீபன், சுபாசினி, காலஞ்சென்ற ஜெகதீபன் மற்றும் ஜெகதீசன், தர்மினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (26.12.2017) செவ்வாய்க்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
வண்ணார்பண்ணை
வசிப்பிடம்:
அம்பகர் வீதி, கொக்குவில் கிழக்கை
காலமான திகதி:
25.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
26.12.2017
தகவல்: அப்புத்துரை அருள்காந்தன் (மகன்) அப்புத்துரை சிறிகாந்தன் (மகன்) தர்மினி குகனேந்திரராசா (பெறாமகள்)
முகவரி: அம்பகர் வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.