றேமன்ட் வஸ்ரியாம்பிள்ளை பேதுருப்பிள்ளை

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட றேமன்ட் வஸ்ரியாம்பிள்ளை பேதுருப்பிள்ளை நேற்று (10.12.2017) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான றேமன்ட் வஸ்ரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற கிளாடிஸ் அபரஞ்சிதமலர் ஆசிரியையின் அருமைக்கணவரும் அனுஷா (லண்டன்), வனஜா (நியூசிலாந்து), றூபி (லண்டன்), மேசி குமுதா (சமுர்த்தி முகாமையாளர், தெல்லிப்பழை) ஆகியோரின் பாசத்துக்குரிய தந்தையும் சாள்ஸ் (லண்டன்), Dr.தேவராசா (நியூசிலாந்து), சுரேஸ் (லண்டன்), கிறிஸ்ரி (பிரதிப்பதிவாளர்,யாழ்.பல்கலைக்கழகம் ) ஆகியோரின் அன்பு மாமனாரும் Dr.றோசலீன் (லண்டன்).நிரூசன் (மருத்துவ பீட மாணவன் ,லண்டன்), அன்ரன் வேளாங்கரன் (திட்ட முகாமையாளர், அமெரிக்கா), Dr.தேனு, பாபுஜி (மருத்துவபீட மாணவி), பிறிந்தினி (பல்வைத்தியர்), டிலான் (பொறியியலாலர்), டிலினியா (உளவியலாளர்), கிஷோக் (மாணவன் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர், சிறில், ஹரியற் மற்றும் அனி (ஜேர்மனி), லில்லிறோஸ், அம்புறோஸ் ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதித்திருப்பலி இன்று (11.12.2017) திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு உடுவில் செபமாலைமாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
நாரந்தனையை
வசிப்பிடம்:
உடுவில்
காலமான திகதி:
10.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.12.2017
தகவல்: பிள்ளைகள்
தொடர்பு: மேசிகுமுதா 009 421 224 1844 கிறிஸ்ரி 009 477 555 9122 அனுஷா 004 474 251 68333