திருமதி செல்லம்மா அப்பாசாமி

ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி செல்லம்மா அப்பாசாமி (29.11.2017) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான கந்தையா சின்னத் தங்கம் தம்பதியரின் ஏகபுதல்வி யும் காலஞ்சென்ற அப்பா சாமியின் அன்புமனைவியும் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகளும் நாகேஸ்வரன், ஞானேஸ்வரன் (துர்க்கா மோட்டோர்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் பூரனேஸ்வரி, சற்குணதேவி ஆகியோரின் அன்பு மாமியும் சுதர்சன் – சுகன்யா, வாஹினி – வேல்மகிபன், அர்சிகா – நிமல் (சுகாதார வைத்தியஅதிகாரி பணிமனை, வவுனியா வடக்கு), அர்யுன் (துர்க்கா மோட்டோர்ஸ்), கீர்த்தனன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் திசான், அஸ்வின், நவீன், சுபாங்கி, சுபானு ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறு­திக்­கிரியை­கள் இன்று (02.12.2017) சனிக்கிழமை இல. 50, கதிரமலை வீதி, சுன்னாகம் என்னும் முகவரியில் மு.ப. 10 ­ ம­ணி­ய­ள­வில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கொத்தியாலடி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்படும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் , நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ஆவரங்கால்.
வசிப்பிடம்:
புத்தூர்.
காலமான திகதி:
29.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
02.12.2017
தகவல்: அ. நாகேஸ்வரன் (மகன்), அ. ஞானேஸ்வரன் (மகன்), (துர்க்கா மோட்டோர்ஸ் (ஞானம்)
முகவரி: இல. 50, கதிரமலை வீதி, சுன்னாகம் தெற்கு, சுன்னாகம்.