போல் அந்தோனிப்பிள்ளை

(முன்னாள் நிறஞ்ஜினி ஸ்ரோர் உரிமையாளர்)

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை போல் (முன்னாள் நிறஞ்சினி ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) 14-.11-.2017 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,மரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,றஜனி, சுபாஜினி, கெனத், மெலானி, சதாஜினி, நிறஞ்ஜினி, புஸ்பாஜினி,குணாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும், ரவிந்திரன், பற்றிக், கிருபா, றொபின், வினோஜ், ஜெறுசியன், சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அவோண், ஜெவோண், ஜொணத்தன், அனபெல், அமலி, ஜவோண், அன்றிஜா, ஜொகான், ஜோசிவ், ஜோசுவா, ஜெஸ்வின், ஜெர்வின், ஜோஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்.காலஞ்சென்றவர்களான யூபறேசியா, அல்பிறேட், சிங்கராயர், றெஜினா, சாள்ஸ், அலோசியஸ், விபினமுத்து(ராணி) மற்றும் மாகிறேட் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் தற்போது இல.52 மருதடி வீதி,நல்லூர்,யாழ்ப்பாணம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இறுதிச்சடங்கிற்காக நாளை (18.11.2017)சனிக்கிழமை பி.ப 12.30 மணிக்கு மேற்படி முகவரியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு நாரந்தனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 4.00 மணிக்கு நாரந்தனை புனித பேதுருவானவர் ஆலயத்தில்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
யாழ். நாரந்தனை
வசிப்பிடம்:
கனடா
காலமான திகதி:
14.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
18.11.2017
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: இல. 52, மருதடி வீதி,நல்லூர்.
தொடர்பு: 021 221 9237