சிவபாதசுந்தரம் நகுலன்

யாழ்ப்பாணம், நல்லூர், ராச வீதியைப் பிறப்பிடமாகவும் டொறன்டோ- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் நகுலன் அவர்கள் 14-.11.-2017 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் நிர்மலா தம்பதியரின் புதல்வனும், கேசவியின் பாசமிகு கணவரும் ராஜ்கௌதம், ராஜ்வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துஷ்யந்தனின் சகோதரனும் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சரஸ்வதி தம்பதிகள், கந்தையா செல்லம்மா தம்பதிகள் ஆகியோரின் பேரனும், காலஞ்சென்ற புஷ்பரட்ணம் மற்றும் ராதாராணியின் மருமகனும் முரளி கிருஷ்ணா, நிவேதிதா, காயல் ஆகியோரின் மைத்துனரும், ஜெகதீசன், கேசவன், காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் காந்திமதி ஆகியோரின் மருமகனும் விமலா, பாலசுந்தரம், ராஜசுந்தரம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவூடல் 17.11.2017 ம் திகதி பி.ப 5.00 மணி – பி.ப 9.00 மணிவரையிலும் 18.11.2017 ம் திகதி பி.ப 4.00 மணி – பி.ப 8.00 மணிவரையிலும் 19.11. 2017 ம் திகதி மு.ப 10.00 – மு.ப 11.00 மணிவரையிலும்  Highland Funeral Home and Cremation Centre  இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு St. John’s Norway Crematorium ல் இடம்பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிறப்பிடம்:
யாழ்ப்பாணம், நல்லூர், ராச வீதி.
வசிப்பிடம்:
டொறன்டோ- கனடா
காலமான திகதி:
14.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
19.11.2017
தகவல்: கேசவன்
தொடர்பு: கேசவன் - 021 222 9830 மனைவி - 6479669141 அம்மா - 4377747919 சகோதரன் - 6472072991