கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம்

அராலியைப் பிறப்­பி­ட­மா­க­வும் நவா­லியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கிருஸ்­ண­பிள்ளை சித்­தி­ரவே­லா­யு­தம் 13.11.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கிருஸ்­ண­பிள்ளை – அம்­பி­ய­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்ற தளை­ய­சிங்­கம் மற்றும் நவ­மணி தம்­ப­தி­ய­ரின் மரு­ம­க­னும் அசோ­க­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும் நட­ராசா காலஞ்­சென்ற துரை­யப்பா மற்­றும் செல்­வ­ராசா காலஞ்­சென்ற மாணிக்­க­ராசா மற்­றும் பாக்­கி­ய­வதி காலஞ்­சென்ற பர­மேஸ்­வரி ஆகி­யோரின் சகோ­த­ர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.11.2017) வியா­ழக்­கி­ழமை மு.ப 10.30 மணி­ய­ள­வில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக ஆரி­யம்­பிட்டி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அராலி
வசிப்பிடம்:
நவா­லி
காலமான திகதி:
13.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
16.11.2017
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்.
முகவரி: நவாலி வடக்கு, மானிப்பாய்.