திருமதி றீற்றம்மா இம்மானுவல் (ராசாத்தி)

யாழ்ப்­பா­ணம், மாட்­டீன் ஒழுங்­கையை பிறப்­பிட­மா­க­வும், 842, ஆஸ்­பத்­திரி வீதியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி றீற்­றம்மா இம்­மா­னு­வல் 13.11.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஜோசப் – மரி­யம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்ற கனி­யூட் இம்­மா­னு­வ­லின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான தோமஸ் – பொன்­றோஸ் தம்­ப­திக­ளின் மரு­ம­க­ளும், குயின்­ரஸ் ஜீவன் (Nothern Office Automation உரி­மை­யா­ளர்), சந்­தி­ரிக்கா (ஜேர்­மனி), கேந்திரா விவியன் ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும், மோகனா (ஆசி­ரி­யர் – யா/ புனித ஜோண் பொஸ்கோ வித்­தி­யா­ல­யம்), சத்­தி­யேந்­தி­ரன் (லண்­டன்) ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும், திரே­சம்மா அம­ர­சிங்­கம், மேரி மாக்­கி­ரட் கன­க­சபை ஆகி­யோ­ரின் சகோ­த­ரி­யும், வயலற் இம்மானுவலின் மைத்துனியும், வதனி, ராஜன், பபி. லதா, துஸ்யந்தன் (U.S.Hotel உரிமையாளர்), ஜெயாலினி, ரஜனி, ஜெயபவானி, ஜெயமாலினி ஆகியோரின் சிறிய தாயாரும், பிறையன், ரிறோன், கெவின், அறோன் ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (15.11.2017) புதன்கிழமை பிற்பகல் 3 மணியள வில் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு யாழ்.புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம், மாட்­டீன் ஒழுங்­கை
வசிப்பிடம்:
842, ஆஸ்­பத்­திரி வீதி.
காலமான திகதி:
13.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
15.11.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: Nothern Office Automation, Hospital Road, Jaffna.