சின்னத்துரை அருணகிரிநாதன்

(உரிமையாளர் – பிரதீபா மரக்காலை, முன்னாள் பிரதேசசபை ஊழியர்)

முட­வேம்­படி, K.K.S வீதி , சுன்­னா­கத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னத்­துரை அரு­ண­கி­ரி­நா­தன் 06.11.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னத்­துரை – சிரோன்­மணி தம்­ப­தி­க­ளின் ஏக புதல்­வ­ரும், காலஞ்­சென்ற நவ­ரட்­ணம் மற்­றும் பர­மேஸ்­வரி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், நவ­ம­ணி­யின் அன்­புக் கண­வ­ரும், ராஜேஸ்­வரி (ஓய்­வு­நிலை ஆசி­ரிய ஆலோ­ச­கர் – வலி­கா­மம் வல­யம்), காலஞ்­சென்ற புவ­னேஸ்­வரி ஆகி­யோ­ரின் சகோ­த­ர­ரும், வாசுகி (ஜேர்­மனி), தர்­சினி (கூ.அ.வி.உத்­தி­யோ­கத்­தர் – முல்­லைத்­தீவு), பிர­சாத் (முன்­னாள் இ.போ.ச.சாலை பரி­சோ­த­கர்), பத்­மினி (கனடா), பிர­தீபா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், நேசா­நந்­தன் (ஜேர்­மனி), சுதா­க­ரன் (மோகன்), தாரிணி, சசி­கு­மார் (கனடா), தவ­ராஜா (அபி.உ.கம­ந­ல­சேவை – புத்­தூர்) ஆகி­யோ­ரின் மாம­னா­ரும், டாரணி, விரு­ஷன், புவி­ஷன், நிவே­திகா, அபி­ஷன், டினோ­ஜன், கபி­னாஸ், நிகி­தன், அக் ஷயா ஆகி­யோ­ரின் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (09.11.2017) வியா­ழக்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கொத்­தி­யா­லடி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
முட­வேம்­படி, K.K.S வீதி , சுன்­னா­கம்.
வசிப்பிடம்:
முட­வேம்­படி, K.K.S வீதி , சுன்­னா­கம்.
காலமான திகதி:
06.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
09.11.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: முடவேம்படி, K.K.S வீதி, சுன்னாகம்.
தொடர்பு: 077 760 5776