முத்துத்தம்பி கனகசுந்தரம்

(JP - உடையார்)

பன்னாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி கனகசுந்தரம் நேற்று (01.11.2017) புதன்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான முத்துத்தம்பி – சின்னத் தங்கம் தம்பதியரின் அன்பு மகனும் இராஜேஸ்வரி (வேவி) யின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (02.11.2017) வியாழக் கி­ழமை மு.ப.11.00 மணிக்கு அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கீரிலை செம்பொன் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பன்னாலை
வசிப்பிடம்:
பன்னாலை
காலமான திகதி:
01.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
02.11.2017
தகவல்: மனைவி -- இராஜேஸ்வரி
முகவரி: நாவலடி, பன்னாலை, தெல்லிப்பழை.
தொடர்பு: 077 818 9312