திருமதி புவனேஸ்வரி மனோகரன்

அரி­யா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் 106, கச்­சேரி கிழக்கு ஒழுங்­கையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட புவ­னேஸ்­வரி மனோ­க­ரன் (ருக்கு) 27.10.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மாகி விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்பு – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுப்­பி­ர­ம­ணி ­யம் – பார்­வ­திப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்­ற­வ­ரான சுப்­பி­ர­ம­ணி­யம் மனோ­க­ரன் (ஓய்வு பெற்ற அதி­பர்) இன் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பாலசுந்­த­ரம், சோம­சுந்­த­ரம், சண்­மு­க­சுந்­த­ரம் (செட்டி), மகேஸ்­வரி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான புவி­ரா­ஜ­சிங்­கம், சீவா­னந்­தம், மது­ராம்­பாள், சுலோ­சனா, விபு­லா­னந்­தன் ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும் சித்­தி­ராஞ்­சனி (அஞ்­சனா), சுகு­மா­ரன் நந்­தினி, சுகந்­தினி ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும் தர்­ம­ராஜா(அல்லா), கிளவ்­டியா, தர்­ம­ரெட்­ணம் (சோமி), அதி­க­ரன் (அதி) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாமி­யா­ரும் சட்­ச­ரன், ரஜீவா, பவித்­தி­ரன், பாரதி, கண்­ணம்மா, தர்­சனா, தனு­சன், அத­வாணி ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நேற்று (27.10.2017) வெள்­ளிக்­கி­ழமை மாலை 4.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் அரி­யாலை சித்­துப்­பாத்தி இந்து மயா­னத்­தில் தக­னம் செய்­யப்­பட்­டது.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அரி­யா­லை
வசிப்பிடம்:
106, கச்­சேரி கிழக்கு ஒழுங்­கை
காலமான திகதி:
27.10.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
27.10.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 106, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, அரியாலை, சாவகச்சேரி.
தொடர்பு: 077 912 0800/ 078 303 5423