முத்துலிங்கம் யோகராணி (றதி அக்கா)

குளங்கரை ஒழுங்கை, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் காந்தி மாவத்தை, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் யோகராணி நேற்று (23.10.2017) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் ராதாகிருஷ்ணன் (ஜேர்மன்), ரகுச்சந்திரன் (சுவிஸ்), நந்தினி (ஜேர்மன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை மறுநாள் (26.10.2017) வியா­ழக்­கி­ழமை மு.ப. 11.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
குளங்கரை ஒழுங்கை, கொக்குவில்.
வசிப்பிடம்:
காந்தி மாவத்தை, வத்தளை
காலமான திகதி:
23.10.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
26.10.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: குளங்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு.
தொடர்பு: 077 404 9567, 076 624 3121