தம்பு கனகரத்தினம்

யாழ்ப்­பா­ணம் நீரா­வி­ய­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் செபஸ்­ரி­யார் ஒழுங்கை, ஓட்­டு­ம­டத்தை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தம்பு கன­க­ரத்­தி­னம் 21.10.2017 சனிக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்பு – சின்­னத்­தங்­கச்சி தம்­ப­தி­க­ளின் ஏக புத்­தி­ர­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மார்க்­கண்டு – அன்­ன­முத்து தம்­ப­தி­ய­ரின் மூத்த மரு­ம­க­னும் காலஞ்­சென்ற சிவ­பாக்­கி­ய­லட்­சு­மி­யின் அன்­புக் கண­வ­ரும் கன­க­ரஞ்­சினி, கன­க­ரஞ்­சன்(கனடா), கன­க­பா­லன்(கனடா), கன­க­ர­மணி(ஜேர்­மனி) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும் காலஞ்­சென்ற சீவ­ரத்­தி­னம் மற்­றும் சிவ­ம­லர்(கனடா), தங்­கேஸ்­வரி(கனடா), வைத்திலிங்­கம் (ஜேர்­மனி) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மனோன் மணி, தங்­கம்மா மற்­றும் கன­கேஸ்­வ­ரி­ ஆகியோரின் அன்­புச் சகோ­த­ர­னும் ரேணுகா – நகு­லன்(பிர­தேச செய­ல­கம் நல்­லூர் கிராம உத்­தி­யோ­கத்­தர்), சுகுந்­தன்(ஜேர்­மனி), மேனகா – கேதீஸ்­வ­ரன்(லண்­டன்), சுதர்சன், ராஜிகா, பானு­ஜன், வினோ­ஜன், ரேணு­ஜன், அஜந்­தன், நிலோ­ஜன், தனு­சன் (கனடா), அஜித்­கு­மார், அக் ஷனா(ஜேர்­மனி) ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர­னும் அபி­ஷன், அக் ஷயன், ஆதீஸ், ஆர்த்­திக், அஸ்­மித், ஆதர்ஷ், அஸ்­வின் ஆகி­யோ­ரின் அன்­புப் பூட்­டனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (24.10.2017) செவ்­வாய்க்­கி­ழமை அவ­ரின் இல்­லத்­தில் மு.ப 10 மணி­ய­ள­வில் இடம்­பெற்று தக­னக்­கி­ரி­யைக்­காக பூதவுடல் வண்­ணார்­பண்ணை கோம்­ப­யன்­ம­ணல் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம் நீரா­வி­ய­டி
வசிப்பிடம்:
செபஸ்­ரி­யார் ஒழுங்கை, ஓட்­டு­ம­டம்
காலமான திகதி:
21.10.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
24.10.2017
தகவல்: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
முகவரி: செபஸ்தியார் லேன், ஓட்டுமடம், யாழ்ப்பாணம்.
தொடர்பு: 077 044 9887