திருமதி புவனேஸ்வரி (ஈஸ்வரி) பத்மராசா

சங்கானை நாகலிங்கம் சுவாமிகள் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி (ஈஸ்வரி) பத்மராசா 18.10.2017 புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா – முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற பத்மராசாவின் (பத்தர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்லப்பாக்கியத்தின் அருமைச் சகோதரியும், லயன் திலீபன் (பத்மராசா அன்சன் நகைமாடம் – சங்கானை), உஷா (பிரதேச செயலகம் – சங்கானை), கோகிலன் (அமெரிக்கா), பகீரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், இளமதி, முரளீதரன் (நில அளவை அத்தியட்சகர், நில அளவைத் திணைக்களம் – யாழ்ப்பாணம்), ஜனனி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், அபிசயன், சாருமதி, ஹரிப்பிரண்ணா, பிருந்தாபன், மதுசனா, சுவஸ்ரிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், ஆனந்தராசா, இரத்தின பூபதி, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.10.2017) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
சங்கானை நாகலிங்கம் சுவாமிகள் வீதி
வசிப்பிடம்:
சங்கானை நாகலிங்கம் சுவாமிகள் வீதி
காலமான திகதி:
18.10.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
22.10.2017
தகவல்: லயன் ப.திலீபன் (மகன்)
முகவரி: பத்மராசா அன்சன் நகைமாடம், பிரதான வீதி, சங்கானை.
தொடர்பு: 077 600 2584, 077 685 5113