திருமதி தங்கமுத்து மார்க்கண்டு

சுன்­னா­கம் சூளா­னையை பிறப்­பி­ட­மா­க­வும் ஐய­னார் கோயி­ல­டியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி தங்­க­முத்து மார்க்­கண்டு நேற்று(04.10.2017) புதன்­­ கிழமை மதி­யம் கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற மார்க்­கண்டு(பொலி­ஸர்,அழ­கையா ) அவர்­க­ளின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சர­வ­ண­முத்து சிவக்­கொ­ழுந்து தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் அன்­ன­முத்து காலஞ்­சென்ற சுப்­பி­ர­ம­ணி­யம், காலஞ்­சென்ற பொன்­னம்­ப­லம் மற்­றும் சரஸ்­வதி,மனோன்­மணி, பூமணி ஆகி­யோ­ரின் சகோ­த­ரி­யும் செந்­தூர்­செல்­வனின்( மது­வரி அத்­தி­யட்­ச­கர்,வவு­னியா)மாமியும், அனுஷா(உஷா)வின் மாமி­யும் மயூ­ரன் (மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கம், கொழும்பு),விருத்­திகா(பெர­தே­னி­யா­ பல்கலைக்­க­ழ­கம்) ஆகி­யோ­ரின் அப்­பம்­மா­வும் கம­ல­வேணி,கிரு­ஷ­்ணவேணி,பன்­னீர்­செல்­வன்,பேபி­ச­றோயா,கோம­ள­வதி, மாலினி,அனுரா,ரஜி­கலா, அனீரா,விஜி,ராஜி ஆகி­யோ­ரின் மாமி­யும் சாந்தா, யமுனா,சுரேன் (படப்­பி­டிப்­பா­ளர்),ரவி,ஜெயா, பாலா ஆகி­யோ­ரின் பெரி­யம்­மா­வும் நவயோகநாதன், சீதா, டில்லிமலர் (Co op ஓய்வு பெற்ற முகாமையாளர்), காலஞ்சென்ற கிருபாகரன்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (05.10.2017) வியா­ழக்­கி­ழமை மு.ப. 10.30 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக சுன்னாகம் கொத்­தி­யா­லடி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சுன்­னா­கம் சூளா­னை
வசிப்பிடம்:
ஐய­னார் கோயி­ல­டி
காலமான திகதி:
04.10.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.10.2017
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 021 224 0948